விளையாட்டு

உலகக் கிண்ணம் 2022 : இலங்கை பங்கேற்கும் முதல் பயிற்சி ஆட்டம் இன்று

(UTV | மெல்போர்ன்) – டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை பங்கேற்கும் முதல் பயிற்சி ஆட்டம் இன்று (11) நடைபெறவுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஆரம்பமாகும் போட்டி இலங்கை நேரப்படி காலை 09 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியும், இலங்கை அணி பங்கேற்கும் இரண்டாவது பயிற்சி ஆட்டம் அயர்லாந்துக்கு எதிராக 13ம் திகதி நடைபெறவுள்ளது.

2020 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி வரும் 16ம் திகதி தொடங்க உள்ளது.

Related posts

இலங்கை அணியில் இடம்பெறவுள்ள மாற்றம்

T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி!

இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சஹீர் கான் நியமனம்!