விளையாட்டு

உலகக் கிண்ணத்தில் ஸ்மித் – வார்னர் விளையாடுவார்கள்..?

உலகக் கிண்ண தொடரில் அவுஸ்திரேலிய அணியில் ஸ்மித், வார்னர் இல்லையென்றால் அது பைத்தியக்காரத்தனம் என அவுஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

ஸ்மித் மற்றும் வார்னர் மீதான தடைக்காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதியுடன் முடிவடைகிறது. இதனால் இருவரும் அவுஸ்திரேலிய தேசிய அணியில் இடம் பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கிண்ண தொடரில் அவுஸ்திரேலிய அணியில் வார்னர் இடம்பெற வாய்ப்புள்ளது. ஸ்மித் ஆஷஸ் தொடரில்தான் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

 

 

 

 

Related posts

இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 240

எனது முன்னேற்றத்துக்கு காரணம் குலசேகர – மாலிங்க புகழாரம் (video)

வைட்வோஷ் ஆனது இலங்கை