விளையாட்டு

உலகக் கிண்ணத்திற்காக இலங்கை அணி இன்று(07) பிரித்தானியா பயணம்

(UTV|COLOMBO) உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கட் குழாம் இன்று பிரித்தானியா நோக்கி பயணிக்கிறது.

சிறிலங்கா கிரிக்கட்டில் இலங்கை கிரிக்கட் குழாமிற்கு ஆசி வழங்கும் நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றிருந்தன.

இன்று பிரித்தானிய செல்லும் இலங்கை அணி,

எதிர்வரும் 18ம்- 21ம் திகதிகளில் ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக இரண்டு ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

24ம் திகதி -தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராகவும்,

27ம் திகதி- அவுஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் பயிற்சி போட்டிகளில் விளையாடவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிப்பு

editor

“ஷேன் வார்னேயின் மரணத்தில் சந்தேகமில்லை”

இந்தியா – அவுஸ்திரேலியா கிரிக்கட் போட்டி ஒத்திவைப்பு