வணிகம்

உற்பத்தி இழப்பீடு காப்புறுதி திட்டம் நாளை முதல் அமுலில்

(UTV|COLOMBO)-பாதீட்டில் முன்மொழியப்பட்ட உற்பத்தி இழப்பீடு காப்புறுதி திட்டம் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

வறட்சி வெள்ளம் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட ஒரு ஏக்கர் உற்பத்தி காணிக்காக இதுவரையில் 10 ஆயிரம் ரூபா காப்புறுதி இழப்பீடாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
இதனை 40 ஆயிரம் ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது.
நெல், சோளம், பெரிய வேங்காயம், கிழங்கு மற்றும் மிளகாய் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு இந்த உற்பத்தி காப்புறுதி இழப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இந்த திட்டத்திற்காக அரசாங்கம் பாதீட்டில் 300 கோடி ரூபாவை ஓதுக்கீடு செய்துள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

இளம் சமாதான ஊடகவியலாளர்களுக்கான MediaCorps புலமைப்பரிசில் செயற்திட்டம்

பால்மா விலை அதிகரிப்பு

அரசாங்க வருமானம் 7 வீதத்தால் அதிகரிப்பு