உள்நாடு

உரிய தீர்வின்றேல் சர்வதேச நீதிமன்றினை நாடுவோம் [VIDEO]

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தான் சர்வதேச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இன்றைய ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இரு தினங்கள் அரச விடுமுறை நாட்களாக அறிவிப்பு

மேலும் 405 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்கவும்