உள்நாடு

உரம் கப்பல் மேலும் தாமதமாகிறது

(UTV | கொழும்பு) –  யூரியா உரத்தை ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்று இலங்கைக்கு வருவது மேலும் தாமதமாகும் என கொமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாமதம் காரணமாக மற்றுமொரு கப்பல் ஜூலை 6ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தக் கப்பல் 40,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை ஓமானில் இருந்து இலங்கைக்கு ஏற்றிச் சென்றுள்ளது.

இந்திய கடன் வசதியின் கீழ் பெறப்பட்ட உரத் தொகுதியொன்று இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக கொமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது.

உரங்களின் தரம் மூன்று தரப்பினரால் ஆராயப்பட்டு வருவதாகவும் குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

நிற்கும் பக்கத்தை ஜெயிக்க வைப்பதே உண்மையான வீரம் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

editor

இன்று 437 கொரோனா தொற்றாளர்கள்

பெரும்பாலான உணவகங்களில் தேங்காய் சம்பல், பால் சொதி இல்லை

editor