உள்நாடுவணிகம்உரத்திற்கான புதிய விலை by September 10, 2020September 10, 202040 Share0 (UTV | கொழும்பு) – நெற் செய்கை தவிர்ந்த ஏனைய செய்கைகளுக்கு தேவையான 50 கிலோகிராம் உரப்பை ஒன்று 1,500 ரூபாவுக்கு விவசாயிகளுக்கு சந்தையில் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.