உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – அகில விராஜ் உட்பட 9 பேருக்கு அழைப்பு

(UTV|கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் 09 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அகில விராஜ் காரியவசம் , ஆசு மாரசிங்க, ரன்ஜித் மத்துமபண்டார, மங்கல சமரவீர, சுனில் ஹதுன்னெத்தி, சிவனேசன்துறை சந்திகாந்தன், கெஹலிய ரம்புக்வெல்ல, திலும் அமுனுகம, ஏ.எச்.எம் ஹலிம் ஆகியோருக்கே இவ்வாறு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

IMF உடனான மூன்றாவது மீளாய்வுக் கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு

editor

மறைந்த வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலத்தை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

மேலும் 103 பேருக்கு கொரோனா