உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 80 சதவீத விசாரணைகள் நிறைவு

(UTV|கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளில் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பயங்கரவாத விசாரணைப் பிரிவு கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு உட்பட 12 விசேட குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

இந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் எவ்பிஐ நிறுவனம் , அவுஸ்திரேலியாவின் பிராந்திய பொலிஸ் உட்பட சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்புகளும் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்!

தளம்பல் நிலை காரணமாக அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

editor

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் சந்தேகம் – பேராயர் மெல்கம் ரஞ்சித்