உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் சந்தேகம் – பேராயர் மெல்கம் ரஞ்சித்

(UTV|கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட குழுவினால் உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்று ஓராண்டு நிறைவு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான கூட்டமொன்று நேற்று கொழும்பில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

இனி மூன்று நிறங்களில் கடவுச்சீட்டுகள்

இலங்கை கிரிக்கட் அணியின் பிரபல வீரர் கைது (PHOTO)

காலியில் புகையிரதம் ஒன்று தடம்புரள்வு