சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று கூடுகின்றது

(UTV|COLOMBO)உயிர்த்த ஞாயிறன்று முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று (29ஆம் திகதி) காலை கூடவுள்ளது.

விசேட தெரிவுக்குழு இன்று காலை 9 மணிக்கு கூடவுள்ளதுடன், ஊடக சந்திப்பை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவுக்குழுவின் உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

கொழும்பின் சில பகுதிகளில் நாளை மின்வெட்டு

ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு ஆயத்தம்

ஊழல் மோசடிகள் தொடர்பில் இதுவரை 900 முறைப்பாடுகள்…