சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்-வங்கி கணக்குகள் இடைநிறுத்தம்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் 41 வங்கிக் கணக்குகளில் உள்ள 134 மில்லியன் ரூபாய் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் , காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனை தெரிவித்தார்.

மேற்படி அதற்கு மேலதிகமாக 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான சந்தேகநபர்களின் சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் , 7 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

 

 

 

Related posts

பிரிகேடியர் பிரியங்க இலங்கையை வந்தடைந்தார்

இன்று மீண்டும் விசேட தெரிவுக்குழு கூடவுள்ளது

இன்று(21) முதல் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சீருடை