சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 13 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

(UTV|COLOMBO) – ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் காத்தான்குடி மற்றும் அம்பாறை பகுதிகளில் கைது செய்யப்பட்ட 13 பேரையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் I.N. ரிஸ்வான் முன்னிலையில் சந்தேகநபர்கள் 13 பேரும் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

582 சாரதிகளுக்கு எதிராக வழக்கு

பாராளுமன்றம் ஒத்திவைப்பு…

கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்