சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் காவற்துறை ஊடக பேச்சாளர் விடுத்துள்ள தகவல்…

(UTV|COLOMBO) கடந்த 21 (ஏப்ரில்) தினத்தில் மேற்கொள்ளப்பட்ட  தாக்குதல் தொடர்பில் கைதானவர்களில் 77 பேர் காவற்துறை குற்றப்புலனாய்வு பிரிவிலும் 25 பேர் தீவிரவாத விசாரணைகள் பிரிவிலும் உள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

தேர்தலை நடத்தாவிட்டால் பதவியை இராஜினாமா செய்வேன்

ஒஸ்மன் குணசேகர மற்றும் அவரது மனைவி கைது

பொதுமக்களுக்கு அவதான எச்சரிக்கை!