உள்நாடு

உயிரிழந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று உயிரிழந்த இரண்டாவது நபரின் குடும்ப உறுப்பினர்கள் 13 பேரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர் நேற்று நீர்கொழும்பு வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.

Related posts

அனர்த்த அபாய நிலைகளை மக்களுக்கு அறிவிக்க புதிய முறை

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

ஷானி அபேசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில்