உள்நாடு

உயிரிழந்த கைதிகளின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டது

(UTV | கொழும்பு) –  மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது உயிரிழந்த 4 கைதிகளின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த 11 பேரின் சடலங்களையும் அவர்களது உறவினர்கள் அடையாளம் கண்டுகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போதே இவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அம்பிகா சற்குணநாதன் பதவி இராஜினாமா

தேர்தல் பிரசாரங்கள் திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிறைவு

editor

எரிபொருள் விலை சூத்திரம் மாதம் ஒரு முறை நடைமுறைப்படுத்தப்படும் – எரிசக்தி அமைச்சர்