சூடான செய்திகள் 1

(UPDATE) உயிரிழந்தோர் எண்ணிக்கை 290 பேர் ஆக உயர்வு

(UTV|COLOMBO) நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 09 வெடிப்பு சம்பவங்களில் இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 290 பேர் ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


நாட்டில் நேற்று(21) இடம்பெற்ற 08 தொடர் வெடிப்பு சம்பவங்களில் 262 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 452 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

Related posts

மலேசியா பிரதமரை சந்தித்த ஜனாதிபதி

நாட்டை சரியான திசையில் கட்டியெழுப்புவதே எனது பிரதான இலக்கு – சஜித்

நாடு திரும்பினார் ஜனாதிபதி