சூடான செய்திகள் 1உயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அமைச்சரவை அனுமதி by June 25, 201945 Share0 (UTV|COLOMBO) உயர் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு டெப் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு அனுமதி கிடைத்ததாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இதனைக் கூறினார்.