(UTV | கொழும்பு) – 2020 ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் நாளை (25) ஆரம்பமாகவுள்ளன.
சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளாா்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2020/11/utv-news-6-1024x576.png)