உள்நாடு

உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவித்தல்

(UTV | கொழும்பு) – 2021 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை இணையவழி ஊடாக கோருவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, இன்று(15) முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2021 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த 28ஆம் திகதி வௌியிடப்பட்டது.

இந்த பரீட்சையில் 272,682 பேர் தோற்றியதுடன் அதில் 171,497 பரீட்சாரத்திகள் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றனர்

Related posts

இராஜினாமாவுக்கு தயாராகும் விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்

ராஜபக்சர்களுக்கு நான் எதிரி அல்ல. அவர்களும் எனக்கு எதிரி அல்ல – ஜனாதிபதி ரணில்

“பசிலை குறிவைத்த 22 இற்கு மொட்டு ஆதரவு இல்லை”