வகைப்படுத்தப்படாதஉயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படவில்லை – பரீ்டசைத் திணைக்களம் by June 13, 201736 Share0 (UDHAYAM, COLOMBO) – ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெறவுள்ள உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சைகளை ஒத்தி வைக்குமாறு அறிவிப்போ அல்லது கோரிக்கையோ விடுக்கப்படவில்லை என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.