உள்நாடுஉயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு வாரத்தில் by April 28, 202141 Share0 (UTV | கொழும்பு) – 2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.