உள்நாடு

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட ரயில் சேவை

(UTV | கொழும்பு) –  உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட ரயில் சேவை

நாளைய தினம் (23) நடைபெறவுள்ள 2022ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஒழுங்குபடுத்தும் வகையில் ரயில்வே திணைக்களம் முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதன்படி மலைநாட்டு ரயில் பாதையின் ஊடாக 16 விசேட ரயில் சேவைகளும், கரையோர மார்க்கமாக 14 விசேட சேவைகள் இயங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சேர் ஜோன் ரபட் போட்டியில் நிந்தவூருக்கு தேசியமட்ட பதக்கம் – ரிஷாட், தாஹிர் எம்.பி வாழ்த்து

editor

மித்தெனிய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

ஊரடங்கு சட்டத்தை மீறிய 124 பேர் கைது