உள்நாடுஉயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியானது by December 27, 2019December 30, 201936 Share0 (UTV|COLOMBO) – 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கல்விப் பொதுத் தாராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை, சுட்டெண் மாத்திரமின்றி தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை பதிவு செய்வதன் மூலமும் பார்வையிட முடியும்.