சூடான செய்திகள் 1

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை

(UTV|COLOMBO)-கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்  28ஆம் திகதி வெளியிடப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் நாடுபூராகவும் 3,21,000 மாணவர்கள் தோற்றியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊழலில் ஈடுபடும் சிறைச்சாலை அதிகாரிகளை மடக்கும் வேலைகள் ஆரம்பம்..

காற்றின் வேகம் சற்று அதிகரிக்கும் வாய்ப்பு…

புலவர் திருநாவுக்கரசின் மறைவு மன்னார் மக்களுக்கு பாரிய இழப்பாகும்