சூடான செய்திகள் 1

உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் பரீட்சை மண்டபத்தில் செய்த காரியம்

(UTV|COLOMBO)- கைப்பேசியை பயன்படுத்தி உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர் ஒருவர் குறித்த தகவல், கம்பஹா பிரதேசத்தில் உள்ள பரீட்சை மையம் ஒன்றில் பதிவாகியுள்ளது.

நேற்றைய பரீட்சையின் போது குறித்த மாணவர் கைப்பேசியை பயன்படுத்தியமை தெரியவந்தததை அடுத்து, அவரது கைப்பேசி பறிக்கப்பட்டுள்ளது.

எனினும் பரீட்சை நிறைவடைந்தப் பின்னர் அவர் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ரத்மக சம்பவம் – வர்த்தகர்கள் கொலை செய்யப்பட்டு சடலம் எரிக்கப்பட்டுள்ளது

ஒரு கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

ஜனாதிபதி நாளை ஆசிய கலந்துரையாடல்கள், நம்பிக்கையை கட்டியெழுப்பும் மாநாட்டில் விசேட உரை