உள்நாடுஉத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம்: நீதிமன்றத்தின் உத்தரவு by June 4, 202472 Share0 உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தின் ஒரு சில ஏற்பாடுகளை நிறைவேற்ற வேண்டுமாயின் மூன்றில் இரண்டு விசேட பெரும்பான்மை ஆதரவுடன், சர்வஜன வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. Parliament Live;