உள்நாடு

உத்தியோகபூர்வ அரச வாகனங்களை கையளித்தார் சஜித்

(UTV|கொழும்பு) – எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் (03) தனது அனைத்து உத்தியோகபூர்வ வாகனங்களை எதிர்கட்சித் தலைவரின் செயலாளர் நௌபர் ரஹ்மான் இடம் எதிர்க்கட்சி அலுவலகத்தில் வைத்து கையளித்திருந்தார்.

முன்னாள் இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் வாசஸ்தலங்களை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பால்மா தட்டுப்பாடு இம்மாத இறுதி வரை தொடரும்

பல்கலைக்கழகங்களது ஆரம்பம் தொடர்பிலான அறிவிப்பு

சஜித் தலைமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு