உள்நாடுஉதயங்க வீரதுங்கவிற்கு பிணையில் செல்ல அனுமதி by April 3, 2020April 3, 202032 Share0 (UTV – கொழும்பு) – முன்னாள் இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை பிணையில் செல்ல கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று(03) அனுமதி வழங்கியுள்ளது.