உள்நாடு

உணவுப் பொருட்களுக்கான அட்டை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

(UTV| கொழும்பு) – உடன் அமுலுக்கு வரும் வகையில் சமுர்த்தி மற்றும் வறுமை குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களுக்கான அட்டை வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

Related posts

ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றத் தயார்

விசாரணை அறிக்கை பதில் பொலிஸ் மா அதிபரிடம் கையளிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 925 ஆக அதிகரிப்பு