சூடான செய்திகள் 1

உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டிகளை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் உடுவே தம்மாலோக தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஒக்டோபர் 15ம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

ரெஜினோல்ட் குரே மற்றும் நிலூகா ஏக்கநாயக்கவுக்கு புதிய பதவிகள்

ஜாகிர் நாயக் தொடர்பில் மலேசிய அரசின் நிலைப்பாடு என்ன?

தொற்றா நோயினை கட்டுப்படுத்த வேலைத்திட்டம்-சுகாதார அமைச்சர்