வகைப்படுத்தப்படாத

உடுவே தம்மாலோக தேரருக்கு பிணை

(UDHAYAM, COLOMBO) – ஒலிபெருக்கியை பாவித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட உடுவே தம்மாலோக தேரருக்கு இன்று நீதிமன்றம் பிணை வழங்கியது.

கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இரண்டு இலட்ச ரூபா சரீர பிணை அடிப்படையில் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டப்பட்டது.

Related posts

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை தாமதப்படுத்த அநேகமானோர் ஆதரவு

விளையாட்டு மைதானங்களை பராமரிப்பதற்கு அமைச்சரின் வேலைத்திட்டம்

பிரதமர் நாடு திரும்பினார்