சூடான செய்திகள் 1

உடவளவ தேசிய சரணாலயத்திற்கு புதிய நுழைவாயில்

(UTV|COLOMBO) பலாங்கொட கப்புகல பகுதியின் ஊடாக உடவளவ தேசிய சரணாலயத்திற்கான புதிய நுழைவாயில் ஒன்று அமைக்கப்படவுள்ளது.

சப்கரமுவ பல்கலைக்கழகமும் வனஜீவராசிகள் திணைக்களமும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன. இவ் வேலைத்திட்டத்திற்காக ஒரு கோடி 60 இலட்சம் ரூபா தொகை செலவிடப்பட்டுள்ளது.

Related posts

மக்கள் நியாயமான முறையில் வாழ உண்மையான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்

அமைச்சரவையின் அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் இன்று நியமனம்

துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் நபரொருவர் கைது