சூடான செய்திகள் 1

உடவளவை நீர்மட்டம் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-உடவளவை நீர்த்தேக்க பகுதியில் கடும்மழை பெய்துவருவதன் காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

நீர் வழிந்தோடுவதற்காக நேற்று இரவு 10.30 முதல் நீர்த்தேக்கத்தின் 3 கதவுகள் ஒன்றரை அடி அகலத்தில் திறக்கப்பட்டுள்ளதாக செயற்பாட்டு பொறியியலாளர் சுஜீவ குணசேகர தெரிவித்தார்.

இதன் காரணமாக வளவ கங்கையின்; இருமரங்கிலும் உள்ள மக்கள் நதி நீர் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு பொறியியலாளர் மேலும் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 754 ஆக அதிகரிப்பு

கோட்டாபயவுக்கு எதிராக அஹிம்சாவினால் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி

கொள்ளையில் ஈடுபட்ட ஒருவர் கைது