சூடான செய்திகள் 1

உடவளவை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு…

(UTV|COLOMBO)-உடவளவை நீர்த்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

இந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் நேற்றிரவு இரண்டு இலட்சத்து 23 ஆயிரம் ஏக்கர் அடி வரை உயர்ந்ததால் இன்று அதிகாலை சகல வான்கதவுகளையும் இரண்டு அடிகளால் திறந்ததாக கடமையிலுள்ள பொறியியலாளர் சுஜீவகுணசேகர தெரிவித்தார்.

வளவை நதிக்கு நிமிடத்திற்கு இரண்டாயிரம் கன அடி நீர் சேர்கிறது. இதன் காரணமாகநதியின் கரைகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

நாட்டில் உள்ள மக்களுக்கான ஓர் அவசர செய்தி…

ஊழலில் ஈடுபடும் சிறைச்சாலை அதிகாரிகளை மடக்கும் வேலைகள் ஆரம்பம்..

கற்பிட்டி வான்பரப்பில் பறந்த ட்ரோன் கமெரா