உள்நாடு

உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு

(UTV | கொழும்பு) –  மறு அறிவித்தல் வரும்வரை மாளிகாவத்தை, வாழைத்தோட்டம் டேம் வீதி, பாபர் வீதி, கரையோர பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

பல புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்த தீர்மானம்

editor

அக்கறைப்பற்று பெரிய ஜும்மா பள்ளிவாசாலை பார்வையிட வந்த பொல்கஹவெல பிரதேச மாற்று மதத்தவர்கள்

யாழில் பழைய கச்சேரியை பார்வையிட்ட சீன தூதுவர் அடங்கிய குழுவினர்!