உள்நாடு

உடன் அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதிக்கு தடை

(UTV | கொழும்பு) –  பாம் எண்ணெய் வகைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

‘அலிவத்த ஹசித’ கைது

ஜீவன் தியாகராஜா இராஜினாமா

நேற்றைய தினம் 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்