சூடான செய்திகள் 1

உடன் அமுலுக்கு வரும் வகையில் நீர்கொழும்பில் ஊரடங்கு சட்டம்

(UTV|COLOMBO) உடன் அமுலுக்கு வரும் வகையில் நீர்கொழும்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நாளை காலை 7.00 மணி வரை காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலையை கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

புகையிரத சேவையில் தாமதம்

பொலிஸ் மாஅதிபர் மற்றும் முன்னாள் செயலாளருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

புது வருடத்தை மிக கோலாகலமாக வரவேற்ற உலக வாழ் மக்கள்