உள்நாடு

ரயில்வே ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTV | கொழும்பு) – ரயில்வே ஊழியர்கள் உடனடியாக வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் தாமதமாக அல்லது இரத்து செய்யப்படும் என கொழும்பு கோட்டை நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

பண்டிகை காலத்தில் தனிமைப்படுத்தல் குறித்து இராணுவத் தளபதியின் அறிவிப்பு

இலங்கையின் உணவு நெருக்கடி குறித்து எச்சரிக்கை

ஹெரோயினுடன் 2 விமானப்படை உத்தியோகத்தர்கள் கைது