சூடான செய்திகள் 1

உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு 05 மணிக்கு அறிவிக்கப்படும்

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு 05 மணிக்கு வழங்கப்பட உள்ளது.

அதுவரை வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு

பீடர் டடின் இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார்

பிரபல இசையமைப்பாளர் ஜனநாத் வரகாகொடவுக்கு பிணை