விளையாட்டு

உசைன் போல்ட் இற்கு கொரோனா உறுதி

(UTV|ஜமேக்கா) – ஒலிப்பிக் சாம்பியனான உசைன் போல்ட்க்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இதனைத்தொடர்ந்து உசைன் போல்ட் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை ஒலிப்பிக் சம்பியனான உசைன் போல்ட் கடந்த வெள்ளிக்கிழமை தமது 34 வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

ஜமேக்காவில் அண்மையில் தனது பிறந்த தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் அவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை வீரர்களுக்கு இந்தியா செல்ல அனுமதி

முதலாம் நாள் ஆட்ட முடிவின் போது 2 ஓட்டங்களைப் பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி!!

அஷ்வின் அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை