உள்நாடு

உக்ரைனில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதி

(UTV | கொழும்பு) –  உக்ரைன் – ரஷ்யா மோதல் உக்கிரமடைந்து வரும் நிலையில், இலங்கை நடுநிலை வகித்து ரஷ்யா மற்றும் உக்ரைன் நிலைமைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், நாட்டிற்கு வர வேண்டியவர்களை திருப்பி அழைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் வெளிவிவகார செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பெலாரஸில் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார்.

Related posts

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஒத்திகை இன்று

கஃபூர் கட்டிடத்தில் இருந்து வீழ்ந்து கடற்படை வீரர் பலி

சலுகைக்காலம் இன்றுடன் நிறைவு