உள்நாடுஉக்ரைனிலிருந்து தொடர்ந்தும் பயணிகள் வருகை by January 7, 202137 Share0 (UTV | கொழும்பு) – உக்ரைனிலிருந்து 183 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிய ஐந்தாவது விமானம் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.