உள்நாடு

ஈ.டி.ஐ பணிப்பாளர்களை கைது செய்ய பிடியாணை

(UTV | கொழும்பு) – ஈ.டி.ஐ (ETI) பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோரை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று(16) பிடியாணை பிறப்பித்துள்ளது.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு

துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதில் பிக்கு ஒருவர் உயிரிழப்பு

சக மாணவியின் குடிநீர் போத்தலில் விஷத்தை கலந்த சம்பவம்!