அரசியல்உலகம்உள்நாடுஈரான் செல்லும் அலி சப்ரி! by May 21, 2024May 21, 202440 Share0 ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரஸீசின் நல்லடக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள் இன்று இரவு ஈரான் நாட்டிற்கு செல்லவுள்ளார்.