உலகம்

ஈரான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க விமானங்கள் பறக்கத் தடை

(UTV|IRAN) – ஈரான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளில் அமெரிக்க விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை பழி தீர்க்கும் வகையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க அல் ஆசாத் விமான படை தளம் மீது ஈரான் நேற்று அடுத்தடுத்து 9 முறை ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஈரான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

பிரான்ஸில் மீண்டும் முழு ஊரடங்கு

முன்னாள் பிரதமர் மகாதீர் முஹமதுக்கு கொரோனா

விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசி