உள்நாடுவணிகம்

ஈடிஐ – சுவர்மஹல் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் மத்திய வங்கியால் நிறுத்தம்

(UTV | கொழும்பு) – ஈடிஐ (ETI) நிதி நிறுவனம் மற்றும் சுவர்மஹல் நிதி நிறுவனம் போன்றவற்றின் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை இலங்கை மத்திய வங்கி இடை இன்று(13) முதல் நிறுத்தியுள்ளது.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது.

Related posts

இன்று முதல் கடவுச் சீட்டு கட்டணம் உயர்த்தப்படுகிறது!

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மிலாத்-உன்-நபி கொண்டாட்டம்

பாடசாலைகளுக்குச் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயம்!