சூடான செய்திகள் 1இ.போ.ச ஊழியர்கள் சிறிகொத்தவின் முன்னால் எதிர்ப்பில் by June 10, 201937 Share0 (UTV|COLOMBO) சிறிகொத்த ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தின் முன்னால் இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் சிலர் தமக்கு வழங்கப்பட்டுள்ள பதவியுயர்வை ரத்துச் செய்யும் முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவித்து அவர்கள் இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.