சூடான செய்திகள் 1இ.போ.சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து by September 25, 201938 Share0 (UTVNEWS|COLOMBO) – இன்று நள்ளிரவு முதல் ரயில் பணிப்புறக்கணிப்பு இடம்பெறவுள்ளமையினால் நாளை முதல் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.