உள்நாடு

இஸ்லாமிய தினப் போட்டி: பாத்திமா முஸ்லிம் பெண்கள் கல்லூரி சாம்பியனாக தெரிவு

(UTV | கொழும்பு) –

கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக கொழும்பு வெஸ்லி கல்லூரியினால் நடாத்தப்பட்ட 51வது வருடாந்த பாடசாலைகளுக்கிடையிலான இஸ்லாமிய தினப் போட்டிகளில் கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி  சம்பியனாகியுள்ளது.

இப்போட்டிகள் கடந்த 13 செப்டம்பர் 2023 அன்று வெஸ்லி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில், 18 பாடசாலைகள் பங்குபற்றியதுடன் 400ற்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியிட்டு அதிகூடிய புள்ளிகளை (நான்கு முதலாம் இடங்கள், மூன்று 2ம் இடங்கள் மற்றும் நான்கு 3ம் இடங்கள்) பெற்றதன் மூலம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்று முதன்முறையாக சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கட்சி செயலாளர்கள் – தேர்தல் ஆணைக்குழுவுக்கு இடையில் விசேட சந்திப்பு

வைத்தியர்களின் ஓய்வு வயதை 63ஆக நீட்டிக்க அமைச்சரவை அனுமதி

editor

சவேந்திர டி சில்வாவுக்கு அமெரிக்காவுக்குள் நுழையத் தடை